இலங்கைபோதைப்பொருள்களுடன் மூவர் கைது by farookshareekSeptember 26, 2020045 Share0 3.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 150 கிராம் ஹெரோயின், 6 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் சீதுவப் பிரதேசத்தில் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.