இலங்கை

யாழில் உண்ணாவிரதப் போராட்டம்: தடை உத்தரவு கோரி மனு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில், தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு கோரி, பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்த  தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

20ஆவது திருத்தத்தை ஆராய குழு நியமனம்

farookshareek

‘மேலதிக வாக்குகளால் வெற்றிபெறுவேன்’

farookshareek

குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

farookshareek

Leave a Comment