விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதான இவர் தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். 

மும்பையில் இருந்தவாறு ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார்.

இந்த நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

கபடி அணியினருக்கு புதிய மேலங்கிகள்

farookshareek

ஒலிம்பிக்கை நோக்கி விநியோகநபராக மாறிய நீளம்பாய்தல் வீரர்

farookshareek

சர்வதேச குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்ற யுவதியின் வீட்டிற்கு விரைந்த முக்கியஸ்தர்கள்!

farookshareek

Leave a Comment