இலங்கை

மேலும் 18 பேர் குணமடைந்தனர்

மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,118 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3299 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களுள் 168 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

தகவல்களை வழங்கினார் பிரதமர்

farookshareek

மகனைத்தேடிய தாய் மரணம்- தொடரும் துயரம்!

farookshareek

கம்பஹாவில் 3,853 பேருக்கு கொரோனா

farookshareek

Leave a Comment