இலங்கை

24 மணித்தியால நீர்வெட்டு

வத்தளை பிரதேசத்தின் சில பகுதிகளில்  24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை  தெரிவித்துள்ளது.

வத்தளை, ஹேகித்த பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள நீர்குழாய் திருத்தப் பணிகள் காரணமாக  நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வத்தளை, எவரிவத்தை, ஹேகித்தை, தெலகபாத, பள்ளியாவத்தை, வெலியமுன, பலகல, எலகந்தை ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணிமுதல் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்த முக்கிய விடயம்

farookshareek

உளுந்து இறக்குமதித் தடையை மீள்பரிசீலனை செய்ய உத்தரவு

farookshareek

கோதுமை ஏற்றுமதிக்கு தடை!

farookshareek

Leave a Comment