‘பெரல் ரஞ்சி’ என அழைக்கப்படும் மொஹமட் பாருக், இன்று (20) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு- கிரான்ட்பாஸ் பகுதியில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரைக் கைதுசெய்யும் போது, இவரிடமிருந்து அலைபேசிகள் 19, ஐ போன்-1, டெப்ஒன்றும் 1 7 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.