இலங்கை

இராணுவ சிப்பாய் ஒருவர் முல்லைத்தீவில் உயிரிழப்பு

முல்லைத்தீவு – மாங்குளத்தில் அமைந்துள்ள 57ஆவது இராணுவப் படைப்பிரிவின் முகாமில் பணியாற்றிய 35 வயதுடைய சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலிக் காரணமாக அவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்

Related posts

காய்ச்சல் காரணமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி.

farookshareek

விபத்தில் இளைஞன் காயம்

farookshareek

ஓட்டமாவடியில் இதுவரை 3,634 கொவிட் சடலங்கள் நல்லடக்கம்

farookshareek

Leave a Comment