இலங்கை

ராகலை விபத்தில் சிறுமி உயிரிழப்பு

ராகலை, சூரியகாந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்று மோதியதில் படுகாயமடைந்த 11 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

போலி ஆவணங்களுடன் கோப்பாய் இளைஞன் கைது

farookshareek

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

farookshareek

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணை இதோ..

farookshareek

Leave a Comment