கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (16) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3043ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை 3,271 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.