இலங்கை

புதிதாக குணமடைந்தவர்கள் விவரம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் 05 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3021ஆக அதிகரித்துள்ளது.

வெலிகந்த வைத்தியசாலையில் 04 பேரும் ஐ.டி.எச்-இல் ஒருவரும் இவ்வாறு குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் 24 மணித்தியாலங்களில் 08 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து, தொற்றாளர் எண்ணிக்கை 3271ஆக உயர்வடைந்துள்ளது

Related posts

திம்பிலி விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை

farookshareek

260 கைதிகளுக்கு விடுதலை

farookshareek

சம்பளம் கிடைக்காதமையினால் தற்கொலை செய்துகொண்ட ஊழியர்

farookshareek

Leave a Comment