இலங்கை

நேற்றைய தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐக்கிய அரபு ராச்சியம், சிங்கப்பூர் மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் மூவரும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், நேற்றைய தினம் தொற்று உறுதியானது.

இதனையடுத்து,  நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,155 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரையில் இரண்டாயிரத்து 955 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். 188 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

கோவிட் – 19 தொடர்பான யாழ்ப்பாண உயர்மட்ட கலந்துரையாடல்

farookshareek

உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் 8 ஆவது ஆண்டு சர்வதேச மாநாடு

farookshareek

76 ஆயிரம் வீடுகளில் மின்துண்டிப்பு; தொடரும் சாத்தியம்

farookshareek

Leave a Comment