இலங்கை

முட்டை விலை குறைந்தது

முட்டை ஒன்றின் விலையை, நாளை (07) முதல் 2 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 மேற்படி சங்கத்தினர், பிரதமருடன் நேற்று (05) நடத்திய கலந்துரையாடலின் பின்னரே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முட்டை ஒன்றின் சில்லறை விலை 21-22 வரை இருக்க வேண்டுமென, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம் சரத் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ், காற்று மாசு; முகக் கவசம் கட்டாயம்

farookshareek

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

farookshareek

சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்த முக்கிய விடயம்

farookshareek

Leave a Comment