நீர்கொழும்பு, தலுவாகொட்டுவ பிரதேசத்தில் முன்னெக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 300 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
43 வயதுடைய சந்தேக நபர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (02) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.