இலங்கை

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு, இன்றும்(02) நாளையும் (03) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென,  தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்​வெட்டு அமுலாகுமென, சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது!

farookshareek

தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை!

farookshareek

தங்கத்தின் விலை 160,000 ரூபாவாக அதிகரிப்பு

farookshareek

Leave a Comment