இலங்கை

விசேட சுற்றிவளைப்பில் 403 பேர் கைது

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 403 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


நேற்று மாலை 6.30 மணியிலிருந்து இன்று (1) அதிகாலை 5 மணிவரை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதில் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 176 பேரும் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 96 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

மன்னாரில் 1379 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

farookshareek

மிகை வரி சட்ட மூலத்தில் ETF மற்றும் EPF நீக்கப்படும்

farookshareek

கோர விபத்தில் காலை இழந்த நபர்…!

farookshareek

Leave a Comment