இலங்கை

நிதி மோசடி செய்த ஐவர் கைது

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக பல்வேறு  விளம்பரங்களை வெளியிட்டு ,  நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த  3 முறைப்பாடுகளுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பின் ​போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கந்தானை, மாரவில, ரத்தொலுகம, மெல்சிறிபுர, கல்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 373 பேர் தனி​மைப்படுத்தல்

farookshareek

சட்டத்தை மீறியதால் 7 நாட்கள் விளக்கமறியல்

farookshareek

கொரோனாவால் மேலும் 27 பேர் மரணம்

farookshareek

Leave a Comment