இலங்கை

யாழில் வாள்வெட்டு சந்தேக நபர் கைது

கடந்த வருடம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் கூறினர். 

கைதானவர் அல்வாய் பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது. அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்கே நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதன் போது ஜந்தாவது சந்தேக நபர் என கூறப்பட்ட இளைஞன் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். அவரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தங்க மங்கைக்கான கௌரவிப்பு நிகழ்வு.

farookshareek

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

farookshareek

கொரோனாவால் இறுதியாக உயிரிழந்தவர்கள் விவரம்

farookshareek

Leave a Comment