இலங்கை

7 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 7 பேர், இன்று கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து, இன்று (23) வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனரென, தொற்று நோய்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் பொரளை ஐ.டி வைத்தியசாலையிலிருந்து நால்வரும் வெலிகந்த ஆரம்ப வைத்தியசாலையிலிருந்து மூவரும் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து 2,805 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் 130 மாத்திரமே தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

farookshareek

பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து தடை

farookshareek

மன்னாரில் 1379 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

farookshareek

Leave a Comment