இலங்கை

கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

மட்டக்குளி பிரதேசத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பிரதேசத்தில் வாகனங்களை சோதனையிட்டபோதே அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்டுள்ள நபர், தனது வாகனத்தில் 5 பொதிகளில் 10 கிலோ 800 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸவைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பி.ப.4 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

farookshareek

குருநாகல் மேயரின் மனு; ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்

farookshareek

அரசாங்கத்தின் கன்னத்தில் நீதிமன்றம் அறைந்துள்ளது

farookshareek

Leave a Comment