இலங்கை

இடைக்கால கணக்கறிக்கை நாளை சமர்ப்பிப்பு

அரச செலவுகள் உள்ளடங்கலான இடைக்கால கணக்கறிக்கை நாளை (21) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (20)  நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனைக் கூறிவுள்ளார்.

அத்துடன், இது தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ராகலை விபத்தில் சிறுமி உயிரிழப்பு

farookshareek

மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு

farookshareek

திருமலையில் ஹெரோயினுடன் பெண்னொருவர் கைது

farookshareek

Leave a Comment