இலங்கை

சிறுவன் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணித பாட ஆசிரியர் தனியார் வகுப்புக்களில் கற்பிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

இன்று 2,882 பேருக்கு கொவிட்-19 தொற்று

farookshareek

இப்படி செய்தால் ஒமிக்ரோன் ஆபத்து மிகக் குறைவு.

farookshareek

மின்சார நெருக்கடிக்குக் காரணம்..

farookshareek

Leave a Comment