இலங்கை

மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2901ஆக அதிகரித்துள்ளது.

குறித்த நபர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 135 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், 2755 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

யாழில் சிறுமி தீடீர் மரணம்

farookshareek

19 வயதான இளைஞனை கொரோனா கொன்றது

farookshareek

புதையல் தோண்ட முயற்சி – ஆறு பேர் கைது

farookshareek

Leave a Comment