இலங்கை

மஞ்சள் பயன்படுத்துவோருக்கு மீண்டும் எ ச்சரி க்கை : மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!!

இலங்கையில் உள்ள சந்தைகளில் விற்பனையாகும் மஞ்சள் தூளில் கோதுமை மா, அரிசி மா மற்றும் நிறங்கள் ஆகிய க லக்கப்பட்டு ள்ளதாக நுகர்வோர் வி வகாரம் தொடர்பான அதிகார சபை மேற்கொண்ட சோ தனை ந டவடிக்கைகளில் தெ ரியவந்துள்ளது. சந்தைகளில் உள்ள மஞ்சள் தூளின் பெரும்பான்மையானவற்றில் நூற்று 50 வீதமானவைகளில் மா வகைகள், நிறங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் க லக்கப்பட்டு ள்ளதாக தெரியவந்துள்ளதென அ திகார சபையின் இயக்கு ஏ.ஏ.ஜயசூர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூ ளின் மா திரிகள் பெற்றுக் கொண்ட மேற்கொள்ளப்பட்ட சோ தனை ந டவடிக்கைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தரம் குறைவான மஞ்சள் தூ ள் விற்பனை செய்யப்படுவதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கி டைத்த மு றைப்பாட்டிற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் மா திரி பெற்று ப ரிசோ தனை ந டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்ட மஞ்சளில் நூற்றுக்கு 50 வீதமானவைகளில் அ திக க லப்படம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் அவ்வாறு விற்பனை செய்யும் ந பர்களை நீ திமன் றத்தில் ஆ ஜர்ப்ப டுத்தி அவர்களுக்கு எ திராக ச ட்டரீதி யான ந டவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

750 ரூபாய் என்ற சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் நபர்களுக்கு எ திராக வி சாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மஞ்சள் ஒரு கிலோ 6000 ரூபாய் போன்ற விலையில் விற்பனை செய்பவர்கள் தொடர்பில் மு றைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதிக விலையிலும் தரம் குறைவிலும் மஞ்சள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு பொது மக்களுக்கு அ றிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு

farookshareek

13 அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜர்

farookshareek

பிரதமருக்கு ஆதரவு வழங்க சுயாதீன 10 கட்சிகள் இணக்கம்

farookshareek

Leave a Comment