உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையாகி வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 26 ஆம் திகதி இவ்வாறு வாக்கு மூலத்தினை பதிவு செய்ய வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.