இலங்கை

200 மி. ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் சந்தேகநப​ரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸாரால், அம்பலாங்கொட பிரதேசத்தில் வைத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேகநபரிடமிருந்து 12 கிலோகிராம் நிறையுடைய போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள், கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

எரிவாயு கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டது

farookshareek

‘தலைவர்கள், உறுப்பினர்களை மாற்ற வேண்டாம்’

farookshareek

மன்னாரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்

farookshareek

Leave a Comment