இலங்கை

ஏமாற்றப்பட்டார் மைத்திரி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பங்காளி கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.

மேலும் பல அரசாங்கங்களின் கீழ், அமைச்சுப் பதவிகளை வகித்த அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த், டிலான் பெரேரா ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த விஜயதாச ராஜபக்‌ஷ, எஸ்.பி. திசாநாயக்க, சந்திம வீரகொடி ஆகியோருக்கும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.

Related posts

மின்துண்டிப்பால் 177,000 பேர் பாதிப்பு

farookshareek

‘பெரல் ரஞ்சி’ கைது

farookshareek

அநுரகுமார உள்ளிட்ட மூவருக்கு அழைப்பில்லை

farookshareek

Leave a Comment