தனிமைப்படுத்தல் நடைமுறை காரணமாக சர்வதேச வீரர்கள் நாட்டுக்கு அழைத்து வருவதில் இடர்பாடுகள் உள்ளதால் லங்கா பிரிமியர் லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லங்கா பிரிமியர் லீக் (LPL) எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் லங்கா பிரிமியர் லீக் (LPL) நடத்தப்படலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.