இலங்கை

மேலும் 29 பேர் பூரண குணம்

மேலும் 29 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2622 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 238 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Related posts

அதிக விலை என்பது பொய்

farookshareek

பிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

farookshareek

கொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை

farookshareek

Leave a Comment