இலங்கை

ரஞ்சனை பின்தள்ளிய பொன்சேகா

நடைபெற்று முடிந்த 2020 நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்கவை பின்தள்ளி, சரத் பொன்சேகா முன்னேறியுள்ளார்.

இதற்கமைய, ரஞ்சன் ராமநாயக்க 103,992 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை, சரத் பொன்சேகா 110, 555 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 807,896 – 13 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி – 285,809 – 4 ஆசனங்களையும்  தேசிய மக்கள் சக்தி – 61,833 – 1 ஆசனத்தையும்,  ஐக்கிய தேசிய கட்சி – 28,282 வாக்குகளைப் பெற்று, ஆசனம் எதையும் கைப்பற்றவில்லை

Related posts

மலையக நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அதிகரிப்பு

farookshareek

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு…

farookshareek

கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்து மூவர் பலி

farookshareek

Leave a Comment