2020 பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் நிலையில், இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அலைபேசி ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.