இலங்கைசம்பாயோவுக்கு மறியல் by farookshareekAugust 3, 2020049 Share0 கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோவை, நாளை (04) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு நீதவான், சற்றுமுன்னர் உத்தரவிட்டது.