ஜனாதிபதி ஆணைக்குழுவில் அஜித் ரோஹண முன்னிலையானார்
பொலிஸ் சட்ட பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், அஜித் ரோஹன, அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசராணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானார். பதவி விலக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித்...