இலங்கை

‘மேலதிக வாக்குகளால் வெற்றிபெறுவேன்’

ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் முடிவை தான் இப்போதே கூறுவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 150,000 க்கும் அதிகப்படியான மேலதிக வாக்குகளைப்பெற்று,  தேர்தலில் வெற்றிபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில், இன்று(26) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

நானு-ஓயா விபத்தில் இளைஞன் பலி

farookshareek

மின்தடை ஏற்பட காரணம் இதுதான் – வௌியான புதிய தகவல்!

farookshareek

சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்த முக்கிய விடயம்

farookshareek

Leave a Comment