இலங்கை

மாகந்துர மதூஷின் உதவியாளர் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘மாகந்துர மதூஷின்’ உதவியாளரான தரங்க குமார  எனப்படும் ‘கொட தரங்க’ என்ற 31 வயதுடைய நபரை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மேற்படி சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

farookshareek

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

farookshareek

இரு வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளி வௌியிடப்படும்

farookshareek

Leave a Comment