இலங்கை

’1000 ரூபாய் விவகாரத்தில் தலையிடுவேன்’

தோட்ட தொழிலாளர்களின்  அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில்  அரசாங்க தரப்பிலிருந்து தானும் தலையிடுவதாக தலையீடு செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

ஹப்புத்தலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்தரைத்த அவர், 

அதன்படி, தோட்ட கம்பனிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல்கள்

farookshareek

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா.

farookshareek

farookshareek

Leave a Comment