இலங்கை

அலைபேசி வெடித்து இளைஞன் பலி

தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிப்ன்ன- துனகதெனிய பிரதேசத்தில், இளைஞர் ஒருவர் இரவு உறங்கச் சென்றபோது, அலைபேசியை சார்ஜரில் இணைத்துவிட்டு, ஹேன்ட்பிரியை காதில் மாட்டிக் கொண்டு உறங்கிய சந்தர்ப்பத்தில்,  திடீரென அலைபேசி  வெடித்ததில்,  தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று ( 21) உயிரிழந்துள்ளாரென, தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிபென்ன- துனகதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதடைய இளைஞனே,  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

நாட்டில் மேலும் 175 பேர் குணமடைந்தனர்

farookshareek

அமைச்சர் நாமல் புத்தளத்துக்கு விஜயம்

farookshareek

மேலும் 29 பேர் கொரோனாவுக்கு பலி

farookshareek

Leave a Comment