இலங்கை

கைக்குண்டை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தயாரித்த கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த சந்தேகநபரை, இம்மாதம் 23ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் பி.சிவக்குமார், இன்று (20) உத்தரவிட்டார்.

சாந்திநகர், சூரங்கால், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், வெடிமருந்துகள் இட்டுத் தயாரித்த கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நிலையிலே, கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

மேலும் 169 கொவிட்-19 தொற்றுக்கள் இனங்காணப்பட்டன’

farookshareek

இன்று மேலும் 24 நகரங்களின் கடைகளுக்கு பூட்டு

farookshareek

கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்து மூவர் பலி

farookshareek

Leave a Comment