இலங்கை

ஏப்.21 தாக்குதல்; அக்கரைப்பற்றில் பொலிஸ் பரிசோதகர் கைது

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரை, அவரது அம்பாறை- அக்கரைப்பற்று இல்லத்தில் வைத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மேலும் 169 கொவிட்-19 தொற்றுக்கள் இனங்காணப்பட்டன’

farookshareek

பொருளாதார நெருக்கடிக்கு சுமந்திரனின் கூட்டான கருத்துரைப்பு

farookshareek

ஏமாற்றப்பட்டார் மைத்திரி

farookshareek

Leave a Comment