இலங்கை

குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 22 பேர்  இன்று  பூரண குணமடைந்துள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 இதற்கமைய,  தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டது

farookshareek

மாத்தளையில் அதிகளவானோர் கைது

farookshareek

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்

farookshareek

Leave a Comment