இலங்கைமேலும் 22 பேர் பூரண குணமடைந்தனர் by farookshareekJune 23, 2020045 Share0 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 22பேர் பூரணமாக குணமடைந்தனர். இதனையடுத்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.