இலங்கை

மேலும் 24 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த  மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,  பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1421ஆக அதிகரித்துள்ளது

Related posts

எம்.பிகளுக்கு Ipad’

farookshareek

மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி.

farookshareek

ராகலை விபத்தில் சிறுமி உயிரிழப்பு

farookshareek

Leave a Comment