இலங்கை87ஆயிரத்தை தாண்டிய PCR பரிசோதனை by farookshareekJune 15, 2020043 Share0 இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மாத்திரம் PCR 1116 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87 083 ஆக அதிகரித்துள்ளது.