இலங்கை

நாடாளுமன்ற குழுக்களுக்காக தலைவர்கள் தெரிவு

அரச கணக்காய்வு மற்றும் கோப் குழு ஆகியவற்றுக்கு இன்று (07) தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கோப் குழு பிற்பகல் இரண்டு மணிக்கும், அரச கணக்காய்வு குழு 2.30 க்கும் கூடவுள்ளது.

முன்னதாக, இரு குழுக்களுக்கம் தலா 16 உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டனர்.

Related posts

‘மைத்திரிக்கு புனர்வாழ்வளிக்கவும்’

farookshareek

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

farookshareek

ஒன்லைன் ஊடாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுளை முன்வைக்க சந்தர்ப்பம்

farookshareek

Leave a Comment