இலங்கை

இந்தியாவுக்கு பிரதமர் நாளை பயணம்

மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாளை (07) இந்தியா செல்லவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு செல்லவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர், இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்  உள்ளிட்ட  உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

Related posts

குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

farookshareek

சிறுவன் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

farookshareek

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்!

farookshareek

Leave a Comment