இலங்கை

காங்கேசன்துறையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் சுமார் 157 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தின் பல பகுதிகளில் நேற்று (04) கடற்படையினரால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கடற்கரைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 43 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியை அண்மித்த 3 இடங்களில் மேற்கொண்ட சோதனையின்போது 113 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

யுகதனவி அனல்மின் நிலையம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

farookshareek

ரயில் சேவைகள் நாளை இடம்பெறும்

farookshareek

கொழும்பிலிருந்து இடமாற்றப்படவுள்ள பொலிஸ் தலைமையகம்

farookshareek

Leave a Comment