இலங்கை

பிரிவினவாதத்தை பலப்படுத்தியுள்ளது

தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் பாடாமையானது, பிரிவினைவாதத்தை பலப்படுத்தியுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இலங்கையர் என்ற அடையாளத்தைப் பகிர்ந்துக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்

farookshareek

புகையிரதக் கட்டணத்தில் திருத்தம்

farookshareek

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

farookshareek

Leave a Comment