உலகம்கொரோனா வைரஸால் 425 பேர் பலி by farookshareekFebruary 4, 2020062 Share0 சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை 425 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், 20,000 பேருக்கு அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.