இலங்கைகூட்டணியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார by farookshareekFebruary 3, 2020066 Share0 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் பொதுச்செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.