4 வருடங்களுக்கு முன் இறந்த மகளை தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்த தாய்!!
பெயரிடப்படாத ஒரு இரத்த நோயால் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த தனது மகளை, தென் கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் VR (Virtual reality) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் சந்தித்துள்ளார். “Meeting You” எனப்படும்...